யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் போராட்டம்
யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். குறித்த ...