பெண் கைதிகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளை டார்ச் அடித்து சோதனை; ஹிருணிகா பகீர் குற்றச்சாட்டு
இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் ...










