பிரதமர் ஹரிணி தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகர்; இப்படியும் ஒரு குற்றச்சாட்டு
பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...










