Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

3 months ago
in செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட பெண்ணின் சடலம் ஆணா மாறிய சம்பவமொன்று மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்குப் பதிலாக அந்நிய ஆணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது.

பதுளை, அல்பொத்த, கொலனிய பகுதியைச் சேர்ந்த ஜூபைதா உம்மா (75) என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்திற்குப் பதிலாக ஒரு ஆணின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

உறவினர்கள் அந்தச் சடலத்தை அடையாளம் காணாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற உறவினர்கள், இஸ்லாமிய மத சடங்குகளின்படி அடக்கம் செய்வதற்கு முன் முகத்தைப் பார்த்தபோது, அது பெண்ணுக்குப் பதிலாக ஆணின் சடலம் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, உறவினர்கள் அந்த ஆணின் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தனர். இறுதியில், உயிரிழந்த மூதாட்டியின் சரியான ஜனாசா கண்டறியப்பட்டு, அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவிடம் கேட்டபோது, “சடலங்களை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்வது உறவினர்களின் பொறுப்பாகும்” என்று பதிலளித்துள்ளனர். குறித்த 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு