காரில் சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் கைது
பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்த, 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ...










