தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் முகமாக மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ...










