ஹக்கீமினால் முஸ்லிம் சமூகம் அவமானப்பட்டு நிற்கிறது; முபாறக் அப்துல் மஜித்
சமூகத்துக்கும் ரணில், மஹிந்த போன்றோருக்கும் துரோகம் செய்து பழக்கப்பட்ட ரவூப் ஹக்கீம் . இப்போது சஜித் கட்சியின் தேசிய பட்டியல் இழுபறியில் ஆப்பு இழுத்த குரங்கு நிலையில் ...