Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவர் இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த முன்னிலைக்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி
செய்திகள்

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

September 3, 2026
200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!
செய்திகள்

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

September 3, 2026
டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
செய்திகள்

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

September 3, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு