பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: மக்கள் கருத்தறியாமல் நிறைவேற்றப்படாது!; மக்கள் விரும்பினால் பதவி விலகவும் தயார் – ஜனாதிபதி
மக்களின் கருத்துக்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகளையும் கேட்டறியாமல், முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...










