கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!
கனடாவில் தற்காலிகமாக வசித்து வரும் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டினருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்குவதற்கு அந்நாட்டு ...










