பெற்றுக்கொள்ளப்படாத வாகனப் பதிவு எண்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
வாகனப் பதிவு எண்களை இதுவரை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் அவற்றை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ...










