பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்
பொதுமக்களுடன் கடமையாற்றும் போது தனிநபர்களைத் தகாத மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளால் திட்டும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ...










