திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த “புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்” (New Exporter Development Programme) ...










