எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் ...