மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது. உள்ளூர் மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் இந்த ...










