உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்; சாணக்கியன் எம்.பி
இரத்மலானையிலிருந்து மட்டக்களப்புக்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். ...










