Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், மட்டு செய்திகள்

தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல்,செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லாத நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய அணிக்கு 11 போர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 29 அணிகள் களம் கண்டிருந்தது.

இதில் கரவெட்டி ஆதவன் அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் கடந்த (03) மாலை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் வெற்றி பெற்று ராஜாவின் விளாவூர் யுத்தத்தின் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும், நான்காவது இடத்தினை கொல்லநுலை விவேகானந்தா அணியும் பெற்றுக்கொள்ள சிறந்த நன்னடத்தை அணியாக நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.

மற்றும் 2026 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டியின் நாயகனாக கரவெட்டி ஆதவன் அணி வீரர் த.ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு சிறந்த பந்துக் காப்பாளராக கரவெட்டி ஆதவன் அணியின் பந்துக் காப்பாளர் ச.நிலுக்சனும்(அஜித்), சிறந்த பின்கள வீரராக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் விமலநாதனும் மற்றும் சிறந்த வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணியின் சிவகாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியில் பெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.

ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் நிருவாக சபையினர், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிருவாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.