இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது, ...










