உள்ளுராட்சி மன்றங்களின் பிரநிதிதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானம்
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்பு அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக ...