நேபாளம்–திபெத் எல்லையில் பேரனர்த்தம்; திடீர் வெள்ளத்தில் 157 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் மாயம்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ...










