நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video
நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 61 நேபாளப் பிரஜைகளும், ...










