பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்திற்கு குடும்பிமலை இராணுவத்தினரால் உதவி
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயம் சித்தாண்டி மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு குடி நீர் வசதி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ...