பாடசாலை பாடத்திட்டத்தில் தேர்தல் பாடங்களை உள்ளடக்க பேச்சுவார்த்தை
பாடசாலை பாடத் திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் இணைப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையகம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. பொது மக்களிடையே அரசியல் கல்வியறிவை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு ...