திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
நல்லூரில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தானோ அல்லது தமிழரசுக் கட்சியோ காரணமல்ல என அக்கட்சியின் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். ...










