கொழும்பு நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்; வவுனியா மேல் நீதி மன்றம் முன்பாக கண்டன பதாகை
கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதி மன்றம் முன்பாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று (20) காட்சிப்படுத்தப்பட்ட குறித்த பதாதையானது ...