தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா!
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், புஷெஹ்ர் (Bushehr), ...










