மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
பௌத்த மதத்திற்கும் அதன் பாரம்பரியங்களுக்கும் எதிராக எழுவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, எதிர்வரும் 11ஆம் திகதி மிஹிந்தலை கட்டுசாவிற்கு அருகில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் அதிஷ்டான ...










