சாணக்கியன் அர்ச்சுனாவாக மாற முற்படுகின்றாரா; வைத்தியசாலை அரசியலில் தமிழரசுக் கட்சி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தமிழரசு கட்சியினர் சென்று பிரச்சனைகள் தொடர்பிலும், அங்கு தற்போது காணப்படுகின்ற குறைநிறைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர். இது ஒரு நல்லவிடயமாக தெரிந்தாலும் திடீரென தமிழரசு ...