காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றுள்ளது இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இது, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும் ...