டிரம்ப் பதவியேற்கும் போது அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்கும்போது, அந்நாட்டுத் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, மறைந்த ...