உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) ...










