Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள கலைஞர்களுக்கான மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக, நாடு முழுவதும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட இணைப்பின் ஊடாக பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் தொடர்பாடல் பிரிவில் நேரடியாக ஒப்படைக்கலாம். அல்லது பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

கலாசார பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8ஆம் மாடி, செத்சிறிபாய,
பத்தரமுல்ல.

விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின் மேல் இடது மூலையில் “சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம்” என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி: 2026 ஓகஸ்ட் 25.

தகுதியுடைய கலைஞர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.culturaldept.gov.lk/index.php?option=com_content&view=article&id=305:applications-invited-from-artists-islandwide-for-the-subsidized-housing-project-for-artists&catid=13&lang=en&Itemid=248

https://www.culturaldept.gov.lk/index.php?lang=en#secondPage

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி
அரசியல்

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

August 21, 2026
சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்
செய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

August 21, 2026
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
Next Post
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு