ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்; சிராஸ் யூனுஸ்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானங்களால் தங்களது உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ...










