இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் 70% குறைவு; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் தற்கொலை மரணங்களின் விகிதம் சுமார் 70% குறைந்துள்ளதாகச் சுகாதார ...










