சைபர் குற்றங்கள் தொடர்பில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டது இலங்கை
சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ...










