Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏர்பஸ் இலஞ்ச விசாரணை; 60 மில்லியன் ரூபா மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு!

ஏர்பஸ் இலஞ்ச விசாரணை; 60 மில்லியன் ரூபா மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு!

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (19) நீதிமன்றத்தில் அறிவித்தது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஏர்பஸ் இலஞ்ச விசாரணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வௌியானது.

இந்தச் சமர்ப்பணத்தின்படி, குறித்த 60 மில்லியன் ரூபா மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும் 20 மில்லியன் ரூபா முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்திரசேனவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்திரசேன முன்னதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஓமான் கடும் கண்டனம்
செய்திகள்

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஓமான் கடும் கண்டனம்

March 19, 2026
நாட்டில் அசாதாரண சூழ்நிலை; சில முன்னணி வங்கிகளின் சேவை நேரம் மாற்றம்
செய்திகள்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை; சில முன்னணி வங்கிகளின் சேவை நேரம் மாற்றம்

March 19, 2026
கனடாவில் இருந்து சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்!
செய்திகள்

கனடாவில் இருந்து சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்!

March 19, 2026
மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்;ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
காணொளிகள்

மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்;ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

March 19, 2026
பதுளை – பண்டாரவளை வீதியில் மின்சார சபை வாகனம் கவிழ்ந்து விபத்து
செய்திகள்

பதுளை – பண்டாரவளை வீதியில் மின்சார சபை வாகனம் கவிழ்ந்து விபத்து

March 19, 2026
மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு
செய்திகள்

மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு

March 19, 2026
Next Post
மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்;ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்;ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு