தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுவடைந்தது
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் விருத்தியடைந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதுடன், அதற்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...










