89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ...










