கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை சமர்ப்பித்துள்ள மூன்று வரவு செலவுத் திட்டங்களிலும் மக்களுக்கு தாராளமாக நிவாரணங்களை வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா ...










