மூன்று ஆண்டுகளாகத் தொடரும் போராட்டம்; மேய்ச்சல் நிலமின்றித் தவிக்கும் மட்டக்களப்பு தமிழ் பால் பண்ணையாளர்கள்!
மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பகுதியில் மேய்ச்சல் நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் பால் பண்ணையாளர்கள், அரசாங்கத்தின் தாமதமான ...










