பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க Bandaranaike International Airport இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை வரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...










