துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த குறித்த பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் ...










