ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!
இருநூற்று அறுபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைப் பறித்த, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்காத ...










