தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள் என்று கூறவில்லை; பிமல் ரத்நாயக்க
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்திலும் உணவு, ...