Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

46 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இரு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயற்சித்த போது,களுதாவளை கடற்கரை வீதி சந்தி அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து அருகிலிருந்த கோழி விற்பனை செய்யும் கடை ஒன்றில் மோதியதில் அக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் எவரும் காயமடைந்துள்ளனரா என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்து தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

September 30, 2026
புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

September 30, 2026
Next Post
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு