Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

1 hour ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது. 

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. 

இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை இன்று அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இறுதியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உத்தரவிட்டிருந்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!
செய்திகள்

வருமான வரி செலுத்துவோரே அவதானம்; இன்று இறுதி நாள்!

September 30, 2026
வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு
செய்திகள்

வாகன விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான தீர்ப்பு

September 30, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காணொளிகள்

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

September 30, 2026
Next Post
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு