Tag: srilankapolice

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

ஈரானை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிராகரித்துள்ளார். செப்டெம்பர் 23ஆம் ...

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார ...

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

புத்தள - மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று (24) ...

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

தமிழர் தாயக பிரதேசங்களில் அமரர் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ...

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பொருளாதார ...

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

சில நாடுகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளையும் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாகச் செயற்படுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய ...

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றாகப் பயணம் செய்யும் போது, குழந்தை ஒருவருக்காக பின் இருக்கையின் நடுப்பகுதியில் கூடுதல் சீட் பெல்ட் பொருத்திக்கொள்ள முடியும் என போக்குவரத்து ...

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்கும் வகையில், நடைமுறைகள் மற்றும் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ...

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

கொழும்பில் மொரட்டுவை சோய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சி பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று(23) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். தீயைக் ...

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

"ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்" என்ற முழக்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 9.00 மணிக்குப் பத்தரமுல்லை, பொல்துவ ...

Page 618 of 924 1 617 618 619 924
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு