‘டித்வா’ நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் உட்பட இருவர் விளக்கமறியலில்!
'டித்வா' சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து, 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் (GN) ஒருவரும் பெலவத்தை சீனி ...










