Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் (Gas Explosion) சிக்கி, இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த விபத்து நடந்த இடத்தில் சிக்கியுள்ள மேலும் 9 தொழிலாளர்கள் வரை இதுவரை கண்டறியப்படாமல் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் எரிவாயு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த தருணத்தில், குறித்த நிலக்கரி சுரங்கத்தினுள் 247 தொழிலாளர்கள் நிலத்தடிப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

தற்போது உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் அவசரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
Next Post
சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு