பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...










